పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి திக்கில்லாத అనే పదం యొక్క అర్థం.

திக்கில்லாத   பெயரடை

అర్థం : ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு உதவியாக இல்லாத நிலை.

ఉదాహరణ : இந்த நிறுவனம் ஆதரவில்லாத மக்களுக்கு உதவுகிறது

పర్యాయపదాలు : ஆதரவற்ற, ஆதவில்லாத, திக்கற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसे कहीं आश्रय न मिलता हो।

यह संस्था निराश्रित लोगों को आश्रय प्रदान करती है।
अनाश्रित, अपाश्रय, आश्रयहीन, निरवलंब, निरवलम्ब, निरालंब, निरालम्ब, निराश्रय, निराश्रित

Poor enough to need help from others.

destitute, impoverished, indigent, necessitous, needy, poverty-stricken

అర్థం : பிரச்சினையைத் தீர்க்க அல்லது திட்டத்தை நிறைவேற்ற உதவும் தீர்வு இல்லாத நிலை.

ఉదాహరణ : இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள வழியில்லாத நிலையில் இருக்கிறேன்

పర్యాయపదాలు : திக்அற்ற, திக்இல்லாத, திக்கற்ற, வழிஅற்ற, வழிஇல்லாத, வழியற்ற, வழியில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें कोई विकल्प न हो या विकल्प का अभाव हो।

उस विकल्पहीन अवस्था में मैं कर भी क्या सकता था।
अनन्यगति, अनन्यगतिक, अविकल्प, उपायहीन, निरुपाय, विकल्पहीन