అర్థం : வெளுத்த, மணமுள்ள முட்கள் நிறைந்த பூ
ఉదాహరణ :
தாழம்பூவின் மணம் தோட்டம் முழுவதும் பரவியது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தாழையின் மணம் மிகுந்த வெளிர் மஞ்சள் நிற மடல்.
ఉదాహరణ :
தோட்டத்தில் இப்பொழுது தாழம்பூக்கள் மலரத் தொடங்கிவிட்டன
ఇతర భాషల్లోకి అనువాదం :