అర్థం : திருமணத்தில் மணமகளை தானத்தின் முறையில் கன்னியாக கொடுப்பது
ఉదాహరణ :
தந்தை கன்னியாதானம் செய்யும் சமயம் மனமுடைந்து அழ ஆரம்பித்தார்
పర్యాయపదాలు : கன்னிகாதானம், கன்னியாதானம், கன்யாதானம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
विवाह में वर को दान रूप में कन्या देने की रीति।
पिताजी कन्यादान करते समय फूट-फूटकर रोने लगे।