పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தாயத்து అనే పదం యొక్క అర్థం.

தாயத்து   பெயர்ச்சொல்

అర్థం : மந்திர நூலில் மந்திரித்து போடப்படும் தகடு

ఉదాహరణ : முனுசாமி தாயத்து அணிந்திருந்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

मंत्र पढ़कर गाँठ लगाया हुआ वह धागा जो रोग या प्रेतबाधा दूर करने के लिए गले या हाथ में बाँधते हैं।

रामानंदजी गंडा पहनते हैं।
गंडा, गण्डा

అర్థం : எழுதி மேலும் தகட்டில் நிரப்பி ஆபத்துக் காலத்திலிருந்து பாதுகாப்பதற்காக அணியப்படும் ஒரு மந்திரத்திலான எந்திரம்

ఉదాహరణ : தாயத்து அணிவதினால் ஆபத்துக்களிலிருந்து காக்கமுடிகிறது என சில மக்களால் நம்பப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह मंत्र,यंत्र आदि जो लिखकर और जन्तर में भरकर विपत्ति आदि से रक्षा के लिए पहना जाता है।

कई लोगों का मानना है कि गंडा तावीज़ पहनकर विपत्तियों से बचा जा सकता है।
गंडा तावीज़

అర్థం : ஒரு பொருளில் ஒன்றை அடைத்து அணியப்படும் ஒரு எந்திரம்,மந்திரத்திலான கவசம்

ఉదాహరణ : குழந்தைகளை கெட்டப் பார்வையிலிருந்து காப்பதற்காக தாயத்து அணிவிக்கப்படுகிறது

పర్యాయపదాలు : மந்திர கவசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह यंत्र, मंत्र या कवच जो किसी संपुट में बंद करके पहना जाए।

बच्चों को बुरी नज़र से बचाने के लिए तावीज़ पहनाया जाता है।
जंतर, जन्तर, ताईत, ताबीज, ताबीज़, तावीज, तावीज़, नक़्श, नक्श