పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தலைவி అనే పదం యొక్క అర్థం.

தலைவி   பெயர்ச்சொல்

అర్థం : அணி, கட்சி, அமைப்பு, குடும்பம் முதலியவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்லும் பெண்.

ఉదాహరణ : இந்திராகாந்தி ஒரு சிறந்த தலைவி

పర్యాయపదాలు : நாயகி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह महिला जो किसी क्षेत्र या विषय आदि में लोगों को रास्ता दिखाने के लिए उनके आगे चलती हो।

इंदिरा गाँधी एक कुशल नेत्री थीं।
नेत्री

A person who rules or guides or inspires others.

leader

అర్థం : வேலைசெய்ய ஆள்வைத்திருப்பவரின் மனைவிஅல்லது வேலைசெய்ய ஆள் வைத்திஒருக்கும் பெண்.

ఉదాహరణ : ஸ்ரீமதி ஊர்மிளா அகர்வாளா அகர்வால் எந்த கடையின் எஜமானி ஆவாள்

పర్యాయపదాలు : எஜமானி, வீட்டு எஜமானி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्त्री जो किसी वस्तु, स्थान आदि की अधिकारिणी हो।

श्रीमती उर्मिला अग्रवाल इस दुकान की मालकिन हैं।
मलकिन, मालकिन, स्वामिनी

A woman master who directs the work of others.

mistress