అర్థం : தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
ఉదాహరణ :
பண்டித் இராமனுஜர் இந்த நிறுவனத்தின் தலைவர் என அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
An executive officer of a firm or corporation.
presidentఅర్థం : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
ఉదాహరణ :
வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A person who rules or guides or inspires others.
leaderఅర్థం : அணி, கட்சி முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்
ఉదాహరణ :
மதத் தலைவரின் பேச்சு நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
పర్యాయపదాలు : தலைமை
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसे किसी कार्य में सब प्रकार के अधिकार प्राप्त हों।
इस अनुष्ठान के कर्ताधर्ता सेठ मोहनदासजी हैं,क्योंकि उन्हीं की देख रेख में यह कार्य हो रहा है।అర్థం : தலைமை பட்டம் கிடைக்கும் ஒரு நபர்
ఉదాహరణ :
ஒரு சமயத்தில் தலைவரே ஆட்சியாளனாக உட்கார்ந்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
ఉదాహరణ :
அடல்ஜி பாஜ்பாவின் தலைவன்
పర్యాయపదాలు : தலைவன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல் போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்
ఉదాహరణ :
பாரளுமன்றப் பொருப்புகளை தலைவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்
పర్యాయపదాలు : அரசியல்வாதி
ఇతర భాషల్లోకి అనువాదం :