అర్థం : குணம், சிறப்பு, வெற்றியினால் மலர்ந்துபோவது அல்லது மரியாதை நிரம்பப் பெற்றிருப்பது அல்லது அவ்வாறு நடந்துகொள்வது
ఉదాహరణ :
அவன் ஓடி வெற்றிப்பெறுவதில் என்ன இருக்கிறது என்று இப்படி கர்வம் கொள்கிறான்
పర్యాయపదాలు : அகந்தைகொள், அகம்பாவங்கொள், இறுமாப்புகொள், கர்வம்கொள், கலிகொள், திமிர்கொள், மமதைகொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
गुण, विशेषता, सफलता आदि पर फूल जाना या अभिमान से भरा हुआ आचरण या व्यवहार करना।
वह दौड़ में जीत क्या गई कि इतराने लगी है।అర్థం : விரல்களை அசைத்து ஒய்யாரமாக நடப்பது
ఉదాహరణ :
அவன் விழாவில் புதிய ஆடை அணிந்திருந்ததால் கர்வம் கொண்டான்
పర్యాయపదాలు : அகந்தைக்கொள், அகம்பாவங்கொள், ஆணவங்கொள், இறுமாப்படை, இறுமாப்புக்கொள், கர்வமடை, கர்வம்கொள், கலிகொள், செருக்கடை, செருக்குக்கொள், திமிரடை, திமிர்கொள், மமதைக்கொள்
ఇతర భాషల్లోకి అనువాదం :