అర్థం : உயிரினங்கள் வாழும் இடம்
ఉదాహరణ :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
పర్యాయపదాలు : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।అర్థం : அகில உலகத்தையும் ஆளக்கூடிய இந்துவேத நூல்களில் வர்ணிக்கப்பட்ட ஒரு தேவி
ఉదాహరణ :
வேதநூல்களில் பூதேவியை இறைவன் விஷ்ணுவின் மனைவி என்று கூறப்படுகிறது
పర్యాయపదాలు : அசலா, அபாரா, அவனி, சுகந்திமாதா, தரித்ரி, பிபுலா, புவி, பூதேவி, பூமாதா, பூமி, பூமித்தாய், மகி, ரேணுகா, வைஷ்ணவி
ఇతర భాషల్లోకి అనువాదం :
हिन्दू धर्म ग्रंथों में वर्णित एक देवी जो सारे संसार को धारण की हुई हैं।
धर्म ग्रंथों में पृथ्वी को भगवान विष्णु की पत्नी कहा गया है।A Hindu goddess who releases from sin or disease. Mother of the Adityas.
aditiఅర్థం : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
ఉదాహరణ :
பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்
పర్యాయపదాలు : அகிலம், அண்டம், அவனி, ஜகம், புவனம், பூமி
ఇతర భాషల్లోకి అనువాదం :
The solid part of the earth's surface.
The plane turned away from the sea and moved back over land.