అర్థం : செய்த தவறுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்ய வைப்பது
ఉదాహరణ :
தண்டனைக்குரியவர்களுக்கு தண்டனை கிடைப்பது அவசியமாகும்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தண்டனைத் தொடர்புடைய
ఉదాహరణ :
குற்றம் செய்தவர்களுக்கு சிறை தண்டனைக்குரிய விதிகள் கூறப்பட்டது.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தண்டனை தருவதற்கு உசிதமான
ఉదాహరణ :
திருடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
ఇతర భాషల్లోకి అనువాదం :