పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి தகுதி అనే పదం యొక్క అర్థం.

தகுதி   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு

ఉదాహరణ : உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்

పర్యాయపదాలు : ஆற்றல், சமர்த்து, திறமை, பொருத்தம், வலிமை


ఇతర భాషల్లోకి అనువాదం :

उपयुक्त और ठीक संयोग या मेल।

आपसी सामंजस्य के द्वारा कठिन से कठिन कार्य भी संभव है।
तारतम्य, ताल-मेल, तालमेल, सामंजस्य

The quality of agreeing. Being suitable and appropriate.

congruence, congruity, congruousness

అర్థం : ஒருவரின் உண்மையான இயல்பு

ఉదాహరణ : என் தந்தை என் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆவார்.

పర్యాయపదాలు : பாத்திரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कुछ लेने या पाने के योग्य व्यक्ति।

दान पात्र को ही देना चाहिए।
पात्र, योग्य व्यक्ति

Someone regarded as certain to succeed.

He's a natural for the job.
natural

అర్థం : சிறப்பு.

ఉదాహరణ : ஆயுதங்களின் தரத்தை பார்க்கப்படுகிறது

పర్యాయపదాలు : குணம், தரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गुण संबंधी विशिष्टता।

उपकरणों की गुणवत्ता देखी जाती है।
क्वालिटी, गुणवत्ता

A degree or grade of excellence or worth.

The quality of students has risen.
An executive of low caliber.
caliber, calibre, quality

అర్థం : ஒருவர் புரிந்துகொள்வதற்காக கொடுக்கப்படும் தகுதி

ఉదాహరణ : வேலை கொடுப்பதற்கு முன்பு மக்களுக்கு தகுதி தேவைப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की अंतर्निहित बौद्धिक योग्यता।

नौकरी देने से पहले लोगों की अभिक्षमता परखी जाती है।
अभिक्षमता

Inherent ability.

aptitude

అర్థం : எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிற

ఉదాహరణ : நீ அவரிடம் நடந்ததை சொல்வது உசிதமானது.

పర్యాయపదాలు : உசிதம், சரி, பொருத்தம், முறை

అర్థం : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

ఉదాహరణ : தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது

పర్యాయపదాలు : திறன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी पद, कार्य आदि के लिए योग्य होने की अवस्था या भाव।

पात्रता के कारण उसे अध्यापक का पद मिला।
पात्रता, पात्रत्व, भाजनता, योग्यता