అర్థం : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.
ఉదాహరణ :
நான் இந்த பாடலில் மறதியான வரிகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்
పర్యాయపదాలు : அயர்தியான, அயர்ப்பான, ஞாபகப்பிசகான, ஞாபகமறதியான, மறதியான, மறந்துபோன
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : நினைவு இல்லாதது
ఉదాహరణ :
வயதான காரணத்தால் தாத்தாவிற்கு நினைவாற்றலில்லாத நிலையில் இருக்கிறார்
పర్యాయపదాలు : ஞாபகமற்ற, ஞாபகார்த்தமற்ற, ஞாபகார்த்தமில்லாத, நினைவாற்றலற்ற, நினைவாற்றலில்லாத, நினைவாற்றல் அற்ற, நினைவாற்றல்இல்லாத
ఇతర భాషల్లోకి అనువాదం :