అర్థం : ஒன்றை கையில் வைத்து சுற்றும் ஒருவகை மாலை
ఉదాహరణ :
ஸ்ரீமதி ராய் தினமும் காலை ஜபமாலையை எடுத்துக் கொண்டு நடைபயிற்சிக்கு செல்கிறார்
పర్యాయపదాలు : செபமாலை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மந்திரத்தை வாய்க்குள்ளாகச் சொல்லிச் செய்யும் வழிபடுவதற்காக சிறு சிறு மணிகள் உடைய மாலை.
ఉదాహరణ :
பாட்டி பூஜை அறையில் உட்கார்ந்து ஜபமாலையை எண்ணினார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஜபம் செய்வதற்காக இருபத்திஏழு மணிகள் உள்ள சிறிய மாலை
ఉదాహరణ :
பாட்டி எப்பொழுதுமே கையில் ஜபமாலை வைத்திருக்கிறார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
जप करने की सत्ताइस दानों की छोटी माला।
दादी हर समय हाथ में सुमरनी लिए रहती हैं।అర్థం : நூற்றி_எட்டு மணிகளையடைய ஜபமாலை
ఉదాహరణ :
பாட்டி எப்பொழுதும் ஜபமாலையை வைத்திருக்கிறாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :