అర్థం : சட்ட விரோதமான நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரபூர்வமாக மேற்கொள்ளும் தேடுதல் நடவடிக்கை
ఉదాహరణ :
வருமான வரி அதிகாரிகள் இன்று மந்திரியின் வீட்டை சோதனை செய்தார்கள்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏதாவது ஒரு நிகழ்வை அறிந்துகொள்வதற்காக ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காகச் செய்யும் செயல்
ఉదాహరణ :
நாங்கள் ஆய்விற்காக சோதனைக்கூடத்திற்குச் சென்றோம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
कोई बात जानने या समझने के लिए, अथवा परीक्षा, जाँच आदि के रूप में होनेवाली क्रिया अथवा उसका साधन।
हम प्रयोग करने के लिए प्रयोगशाला में गए।అర్థం : ஓரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை.
ఉదాహరణ :
இராம் பாடங்களை ஆய்வு செய்கிறான்
పర్యాయపదాలు : ஆய்வு, ஆராய்ச்சி
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी चीज़ का बार-बार अध्ययन करने की क्रिया।
राम पाठ का अनुशीलन कर रहा है।Systematic training by multiple repetitions.
Practice makes perfect.అర్థం : ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.
ఉదాహరణ :
விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல புதிய சோதனைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
పర్యాయపదాలు : பரிசோதனை, பரிட்சை, விசாரிப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
The act of giving students or candidates a test (as by questions) to determine what they know or have learned.
examination, testing