అర్థం : செல்வாக்கு இருக்கும் நிலை
ఉదాహరణ :
செல்வாக்கின் பலத்தால் அவனுக்கு இந்த வேலை கிடைத்தது
పర్యాయపదాలు : உக்குமத்து, சலிகை, செலாமணி, செல்லுஞ்சொல், சொற்கட்டு, வாய்மணியம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
प्रभावशाली होने की अवस्था या भाव।
प्रभावशालिता के बल पर उसे यह नौकरी मिली।The quality of making a strong or vivid impression on the mind.
impressivenessఅర్థం : பணம், அந்தஸ்து, பதவி முதலியவற்றை ஒருவர் பெற்றிருப்பதால் பலரால் மதிக்கப்படுபவராகவும் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்யும் சக்தி உடையவராகவும் இருக்கும் நிலை
ఉదాహరణ :
இந்த பகுதியில் தாகூர் ரனவீர் செல்வாக்கு மிக்கவர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A power to affect persons or events especially power based on prestige etc.
Used her parents' influence to get the job.