పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి செருப்பு అనే పదం యొక్క అర్థం.

செருப்பு   பெயர்ச்சொல்

అర్థం : காலில் பொருத்தி நிற்கும் படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி.

ఉదాహరణ : மழைக்காலத்தில் ஏன் துணி செருப்பை அணிகிறாய்?

పర్యాయపదాలు : காலணி


ఇతర భాషల్లోకి అనువాదం :

सुरक्षा की दृष्टि से पैरों में पहनी जाने वाली चमड़े आदि की बनी वह वस्तु जो पूरी तरह से उँगलियों को ढँके रहती है।

आप बरसात में कपड़े के जूते न पहनें।
उपानह, जूता, पदत्राण, पादत्राण, पापोश

Footwear shaped to fit the foot (below the ankle) with a flexible upper of leather or plastic and a sole and heel of heavier material.

shoe

అర్థం : காலில் பொருத்தும் படி சிறு மேல் பட்டை வைத்து தைத்த அடிப்பகுதியுடைய காலணி.

ఉదాహరణ : என்னுடைய செருப்பு அறுந்துவிட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

खुली एड़ी की एक प्रकार की वस्तु जो जूते की जगह पहनी जाती है और जिसके ऊपर चमड़े आदि की पट्टियाँ लगी रहती हैं।

मेरी चप्पल टूट गई।
चप्पल

A slipper that has no fitting around the heel.

mule, scuff

అర్థం : பெண்கள் அணியக்கூடிய செருப்பு

ఉదాహరణ : உடையில் பலவிதமான அழகு - அழகான செருப்புகள் அலங்காரிக்கப்பட்டு இருக்கின்றன

పర్యాయపదాలు : பாதுகா, பாதுகை


ఇతర భాషల్లోకి అనువాదం :

स्त्रियों के पहनने का जूता।

दुकान में कई तरह की सुंदर-सुंदर जूतियाँ सजी थीं।
जूती