పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சுற்று అనే పదం యొక్క అర్థం.

சுற்று   பெயர்ச்சொல்

అర్థం : சுற்று,அலைச்சல்

ఉదాహరణ : தாசில்தாரை காண பல தடவை சுற்ற வேண்டியதாயிற்று.

పర్యాయపదాలు : அலைச்சல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बार-बार आने-जाने की क्रिया।

तहसीलदार से मिलने के लिए बहुत फेरा लगाना पड़ा।
चक्कर, फेरा, फेरी

అర్థం : ஒரு முறைக்கான சுற்று

ఉదాహరణ : சாவித்ரி பூஜைக்காக ஆலமரத்திற்கு நூற்றியெட்டுக் கயிற்றுச் சுற்று கட்டப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक बार का घुमाव या घूमने या घूमाने की क्रिया।

बट सावित्री की पूजा में बट वृक्ष पर धागों के एक सौ आठ फेरे देते हैं।
अवर्त, अवर्त्त, घुमाव, फिराव, फेर, फेरा, लपेट, वलन

అర్థం : சுற்று

ఉదాహరణ : காவலர் நான்கு சுற்று குண்டுகளைச் சுட்ட பின்பே மக்கள் கூட்டம் கலைந்தது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

संख्या के विचार से बंदूक से गोली चलाने की क्रिया।

पुलिस ने चार चक्र गोलियाँ चलाई।
चक्कर, चक्र

A charge of ammunition for a single shot.

one shot, round, unit of ammunition

சுற்று   வினைச்சொல்

అర్థం : உலாவு, சுற்று

ఉదాహరణ : மாலை நேரங்களில் முதியவர்கள் பூங்காவில் உலாவச் செல்வார்கள்.

పర్యాయపదాలు : உலாவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

धीरे-धीरे चलाना।

परिचारिका रोगी को बरामदे में टहलाती है।
घुमाना, टहलाना, फिराना

Make walk.

He walks the horse up the mountain.
Walk the dog twice a day.
walk

అర్థం : கண்டுகளாக்குவதற்காக விரல்களின் நான்குப் பக்கமும் தொங்கவிட்டு செய்வது

ఉదాహరణ : மங்களா நூல்களை சுற்றிக்கொண்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : சுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

उँगलियों के चारो ओर लपेट कर पिंडी बनाना।

मंगला ऊन अँटिया रही है।
अँटियाना, अंटियाना

అర్థం : பரந்து கிடக்கும் பொருளை உருட்டி சுற்றுவது

ఉదాహరణ : கம்பளியை சுற்றிவை


ఇతర భాషల్లోకి అనువాదం :

फैली हुई वस्तु को गोलाकार घुमाना या गट्ठर के रूप में करना।

कालीन को लपेटिए।
लपेटना

Twist or roll into coils or ringlets.

Curl my hair, please.
curl, wave

అర్థం : அலை, சுற்று

ఉదాహరణ : தன் வேலையை முடிக்க ரவி மிகவும் அலைந்தான்.

పర్యాయపదాలు : அலை


ఇతర భాషల్లోకి అనువాదం :

चारों ओर फिराना।

बैंक के बाबू ने ऋण पास करने के लिए बहुत घुमाया।
घुमाना, चक्कर लगवाना

అర్థం : சுற்று

ఉదాహరణ : அறிவியல் பூங்காவிற்கு சிறுவர்களை சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றனர்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

हवा खिलाना।

वह रोज़ सुबह-शाम अपने कुत्ते को घुमाता है।
घुमाना, टहलाना, फिराना, सैर कराना

Make walk.

He walks the horse up the mountain.
Walk the dog twice a day.
walk

అర్థం : நூலை நூற்கண்டாக்குவது

ఉదాహరణ : அம்மா நூலை சுற்றுகிறாள்

పర్యాయపదాలు : சுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

सूत आदि लच्छे आदि के रूप में करना।

माँ ऊन लपेट रही है।
लपटाना, लपेटना, लिपटाना

అర్థం : விரித்திருக்கும் படுக்கையை சுற்றி வைப்பது

ఉదాహరణ : சங்கீதா மாடிமீது படுக்கையை சுருட்டிக் கொண்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : சுருட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बिछा हुआ बिछौना उलटकर समेटना।

संगीता छत पर बिस्तर उड़ास रही है।
उड़सना, उड़ासना