అర్థం : ஒரு பரப்பின் மீது ஒட்டியிருப்பதை அல்லது மேற்பரப்பை நீக்குவதற்காகக் கத்தி கம்பி முதலியவற்றால் அழுத்தி தேய்த்தல்.
ఉదాహరణ :
நான் என் பணப்பையை சுரண்டி கொண்டிருக்கிறேன்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பணமில்லாமல் இருப்பது
ఉదాహరణ :
முதலாளிக்கு கடன் கொடுத்து கொடுத்து நான் உறிஞ்சப்பட்டேன்
పర్యాయపదాలు : உறிஞ்சு
అర్థం : சாறில்லாமல் இருப்பது
ఉదాహరణ :
உழைத்து உழைத்து என்னுடைய உடல் உறிஞ்சப்பட்டது
పర్యాయపదాలు : உறிஞ்சு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : தேவைக்கு அதிகமாக வேலையை எடுத்துக்கொள்வது
ఉదాహరణ :
தனியார் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கிறது ஆனால் பணியாளர்களை உறிஞ்சுகிறது
పర్యాయపదాలు : உறிஞ்சு
ఇతర భాషల్లోకి అనువాదం :