పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சுயநலமான అనే పదం యొక్క అర్థం.

சுயநலமான   பெயரடை

అర్థం : பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு உள்ளத் தன்மை.

ఉదాహరణ : அவள் ஒரு சுயநலமுள்ள பெண்

పర్యాయపదాలు : சுயநலமுள்ள, சுயநலம்ஆன, சுயநலம்உள்ள, தன்நலமான, தன்நலமுள்ள, தன்நலம்ஆன, தன்நலம்உள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपने ही भरोसे या सहारे पर रहनेवाली।

वह एक स्वावलंबिनी महिला है।
आत्मावलंबिनी, स्वावलंबिनी

అర్థం : தன்னுடைய ஆதாயத்திற்காக எதுவும் செய்வது

ఉదాహరణ : சுயநலமான நபர் தன்னுடைய சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதில் தயங்குவதில்லை

పర్యాయపదాలు : சுயநலமுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो अपने स्वार्थ के लिए कुछ भी करे।

स्वार्थांध व्यक्ति अपने स्वार्थ के लिए दूसरे का अहित करने में हिचकिचाते नहीं हैं।
स्वार्थांध

అర్థం : தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மற்றவர்களின் முகத்தை தாக்கக்கூடிய

ఉదాహరణ : சுயநலமான நபர்கள் அடிக்கடி பேராசையுடையவர்களாக இருக்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपनी आशा की पूर्ति के लिए दूसरों का मुँह ताकने वाला।

आशामुखी व्यक्तियों को अक्सर निराशा होती है।
आशामुखी

అర్థం : பிறரைப்பற்றி, எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.

ఉదాహరణ : சுயநலமான மனிதர்களிடமிருந்து விலகி இரு

పర్యాయపదాలు : தன்நலமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Concerned chiefly or only with yourself and your advantage to the exclusion of others.

Selfish men were...trying to make capital for themselves out of the sacred cause of civil rights.
selfish