అర్థం : நாக்கை மடித்து உதடுகளைக் குவித்து காற்றை வெளியேற்றுவதனால் உண்டாகும் ஒலி.
ఉదాహరణ :
சியாம் வகுப்பிற்குள் நுழைந்ததுமே சீட்டி அடித்தான்
పర్యాయపదాలు : சீழ்க்கை, விசில்
ఇతర భాషల్లోకి అనువాదం :
होंठ सिकोड़कर बाहर वायु फेंकने से निकला हुआ महीन पर तेज़ शब्द।
श्याम ने कक्षा में प्रवेश करते ही जोर से सीटी बजाई।