పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சிவிகை అనే పదం యొక్క అర్థం.

சிவிகை   பெயர்ச்சொல்

అర్థం : ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு

ఉదాహరణ : சிரவணகுமரன் தன்னுடைய கண் தெரியாத தாய் தந்தையரை வைத்து பல்லக்கில் தூக்கிக் கொண்டு புனித யாத்திரைக்கு சென்றான்

పర్యాయపదాలు : அணிகம், தசம், தண்டிகை, பல்லக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बोझ ढोने के लिए वह ढाँचा, जिसमें एक लकड़ी के दोनों ओर छींके लटके रहते हैं।

श्रवण कुमार ने अपने अंधे माता-पिता को काँवर में बैठाकर तीर्थयात्रा करायी थी।
काँवर, बँहगी, बंगी, बहँगी, भारयष्टि, विहंगमिका, स्कंधचाप, स्कन्धचाप

Support consisting of a wooden frame across the shoulders that enables a person to carry buckets hanging from each end.

yoke

అర్థం : தூக்கிச் செல்வதற்கு ஏற்றவகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய, முந்து அரச குடும்பத்தினர் பயணம் செய்வதற்கு உரிய சாதனம்.

ఉదాహరణ : மணப்பெண் பல்லாக்கில் அமர்ந்து இருக்கிறாள்

పర్యాయపదాలు : பல்லாக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार की सवारी जो कहार कंधे पर लेकर चलते हैं।

दुल्हन डोली में बैठी हुई है।
डोली, दोलिका, दोली, शिविका, हिंडोलिका, हिंडोली

A closed litter carried on the shoulders of four bearers.

palankeen, palanquin

అర్థం : எட்டு மனிதர்கள் தூக்கும் ஒரு பல்லக்கு

ఉదాహరణ : சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பல்லக்கு தூக்குபவர் பல்லக்கை காட்டில் விட்டனர்

పర్యాయపదాలు : அட்டப்பல்லக்கு, பல்லக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह पालकी जिसे आठ आदमी उठाते हैं।

शेर की दहाड़ सुनकर कहारों ने अठवाली जंगल में ही छोड़ दी।
अठवाली