పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சிறுநீரகம் అనే పదం యొక్క అర్థం.

சிறுநீரகம்   பெயர்ச்சொல்

అర్థం : உடலில் இரத்தத்திலிருந்து கழிவுப் பொருள்களைப் பிரித்துச் சிறுநீராக வெளியேற்றும், அவரை விதை வடிவில் இரண்டாக அமைந்திருக்கும் உறுப்பு

ఉదాహరణ : நம்முடைய உடலில் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன

పర్యాయపదాలు : கிட்னி


ఇతర భాషల్లోకి అనువాదం :

कशेरुकी प्राणियों में शरीर के अंदर पाया जाने वाला एक उत्सर्गी अंग जो शरीर से मूत्र को बाहर निकालता है।

हमारे शरीर में दो गुर्दे होते हैं।
किडनी, गुरदा, गुर्दा, वृक्क, वृक्कक

Either of two bean-shaped excretory organs that filter wastes (especially urea) from the blood and excrete them and water in urine.

Urine passes out of the kidney through ureters to the bladder.
kidney

అర్థం : உடலில் இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக வெளியேற்றும் ,அவரை விதை வடிவில் இரண்டாக அமைந்திருக்கும் உறுப்புகளில் ஒன்று

ఉదాహరణ : அவ்வபோது சிறுநீரகத்தில் கல் தோன்றும் நோய் ஏற்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

नाभि के नीचे का वह भीतरी भाग जिसमें मूत्र संचित रहता है।

कभी-कभी मूत्राशय में पथरी का रोग हो जाता है।
फुकना, ब्लैडर, मूत्रकोश, मूत्राशय, वस्ति

A membranous sac for temporary retention of urine.

urinary bladder