పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சிறிய అనే పదం యొక్క అర్థం.

சிறிய   பெயர்ச்சொல்

అర్థం : எண்ணங்களை குறித்து வரும் போது அற்பமானவை.

ఉదాహరణ : மனதில் உற்பத்தியாகும் சின்ன எண்ணங்கள் கெடுதியாகும்

పర్యాయపదాలు : சின்ன


ఇతర భాషల్లోకి అనువాదం :

विचारों में संकीर्ण होने की अवस्था।

मानसिक संकीर्णता रूढ़ियों को पोषित करती हैं।
संकीर्णता, संकुलता

Narrowness of mind or ideas or views.

pettiness

சிறிய   பெயரடை

అర్థం : சிறிய அணுவோடு தொடர்புள்ள

ఉదాహరణ : நுண்ணிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

పర్యాయపదాలు : நுட்பமான, நுண்ணிய

అర్థం : சிறிய எண்ணிக்கை தொடர்புடைய

ఉదాహరణ : இந்தக் கூடையில் சிறிய அளவு மண்ணை எடுத்துச் செல்ல முடியும்.

పర్యాయపదాలు : சின்ன


ఇతర భాషల్లోకి అనువాదం :

कम अंश से संबंधित या कम अंश का।

इस क्षेत्र का न्यूनांशीय भाग बाढ़ से घिर गया है।
अल्पक, थोड़ा, न्यून, न्यूनांशीय

అర్థం : ஊசியின் முனையை விட மிகவும் சிறிய

ఉదాహరణ : வீட்டில் நுண்ணிய பாகம் கூட நான் உனக்கு தரமாட்டேன்

పర్యాయపదాలు : சின்ன, நுண்ணிய


ఇతర భాషల్లోకి అనువాదం :

सूई की नोक के बराबर अर्थात् बहुत ही थोड़ा।

घर तो क्या इसका सूच्यग्र भाग भी मैं तुम्हें नहीं दूँगा।
सूच्यग्र

అర్థం : ஒரு வகையிலுள்ள (எழுத்து )

ఉదాహరణ : குழந்தை ஆங்கில எழுத்துக்களை சிறிய எழுத்துக்களில் எழுதிக்கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : சின்ன


ఇతర భాషల్లోకి అనువాదం :

* एक प्रकार का (अक्षर)।

बच्चा अंग्रेजी वर्णमाला को छोटे अक्षरों में लिख रहा है।
छोटा

Lowercase.

Little a.
Small a.
E.e.cummings's poetry is written all in minuscule letters.
little, minuscule, small

అర్థం : ஒன்றினுடைய வடிவத்தில் சிறியதாக இருப்பது

ఉదాహరణ : தாய் குழந்தையை திட்டிக் கொண்டே கூறினாள் சிறிய பையனோடு பெரியவன் சண்டையிடுகிறான்

పర్యాయపదాలు : சின்ன


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका आकार छोटा हो।

माँ ने बच्चे को डाँटते हुए कहा, पिद्दा लड़का ज़बान लड़ाता है!।
पिद्दा, पिद्दा सा

Very small.

Diminutive in stature.
A lilliputian chest of drawers.
Her petite figure.
Tiny feet.
The flyspeck nation of Bahrain moved toward democracy.
bantam, diminutive, flyspeck, lilliputian, midget, petite, tiny

అర్థం : சிறிய,கடைசி

ఉదాహరణ : என் கடைசி தம்பி நாளை ஊரிலிருந்து வருகிறான்.

పర్యాయపదాలు : கடைசி


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो अवस्था, वय आदि के विचार से औरों की तुलना में छोटा हो।

मेरे सभी ज्येष्ठ और कनिष्ठ रिश्तेदार मुझसे बेहद प्यार करते हैं।
कनिष्ठ

అర్థం : அனைத்தையும் விட சிறிய (விரல்)

ఉదాహరణ : கத்தியினால் சீலாவின் சிறிய விரல் துண்டானது

పర్యాయపదాలు : கடைசி, சின்ன


ఇతర భాషల్లోకి అనువాదం :

सबसे छोटी (अंगुली)।

चाकू से शीला की कानी अंगुली कट गई।
कानी

అర్థం : அளவில் குறைந்த

ఉదాహరణ : என்னுடைய வீடு மிகவும் சிறிய வீடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

मात्रा, आकार, विस्तार आदि में सीमित या किसी की तुलना में कम।

मेरा घर बहुत छोटा है।
मुझे बच्चे के लिए एक छोटा खिलौना खरीदना है।
अरभक, अर्भक, छोटा, छोटा मोटा, छोटा सा, छोटा-मोटा, छोटा-सा, छोटामोटा, नन्हा, नन्हा-सा, बीता भर, बीता भर का, लघु, संक्षिप्त, ह्रस्व

Limited or below average in number or quantity or magnitude or extent.

A little dining room.
A little house.
A small car.
A little (or small) group.
little, small