పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சர்க்கரை అనే పదం యొక్క అర్థం.

சர்க்கரை   பெயர்ச்சொல்

అర్థం : திண்பண்டம், தேநீர் போன்றவற்றில் சேர்க்கும் கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும், இனிப்புச் சுவையுடைய தூள்தூளான வெண்ணிறப் படிகம்.

ఉదాహరణ : அவன் சர்க்கரை இல்லாமல் டீ குடிக்கமாட்டான்

పర్యాయపదాలు : சீனி


ఇతర భాషల్లోకి అనువాదం :

सफ़ेद चूर्ण के रूप में मिठास का सार जो ईख या खजूर आदि के रस से बनता है।

वह बिना शक्कर की चाय पीता है।
चीनी, महाश्वेता, रसपाकज, शकर, शक्कर, शर्करा, शार्क, शुगर, शुभ्र, शुभ्रा, श्वेता, सित

A white crystalline carbohydrate used as a sweetener and preservative.

refined sugar, sugar

అర్థం : அதிக முறை தொடர்ந்து சிறுநீர் கழித்து கொண்டே இருக்கும் ஒரு நோய்

ఉదాహరణ : அவன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

పర్యాయపదాలు : நீரிழிவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक रोग जिसमें बहुत अधिक और बार-बार पेशाब आता है।

वह बहुमूत्र से पीड़ित है।
अतिमूत्र, बहुमूत्र

అర్థం : ஒரு வகை சீனி

ఉదాహరణ : அவன் சர்பத்தில் சர்க்கரை அதிகம் கலந்துவிடு_த்த்_.

పర్యాయపదాలు : சீனி


ఇతర భాషల్లోకి అనువాదం :

यवनाल से निकली हुई चीनी।

उसने हिमजा से शरबत बनाया है।
हिमजा

A white crystalline carbohydrate used as a sweetener and preservative.

refined sugar, sugar

சர்க்கரை   பெயரடை

అర్థం : ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது

ఉదాహరణ : மருத்துவரிடம் நீரிழிவு நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது

పర్యాయపదాలు : நீரிழிவு


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसे मधुमेह रोग हुआ हो।

डाक्टर के पास मधुमेही रोगियों की भीड़ लगी हुई है।
डायबिटीक, मधुमेही

Suffering from diabetes.

diabetic