అర్థం : பிராமணனுக்கு மங்களகரமான செயலின்போது கொடுக்கப்படும் ஒரு தானம்
ఉదాహరణ :
கதை முடிந்த பின்பு ராமன் பண்டிதருக்கு நூறு ரூபாய் தட்சணை கொடுத்தார்
పర్యాయపదాలు : சம்பாரம், சிட்சை, தட்சணை, தட்சிணை, பரிதானம், வெகுமானம், ஸம்பாவனை
ఇతర భాషల్లోకి అనువాదం :
Act of giving in common with others for a common purpose especially to a charity.
contribution, donationఅర్థం : ஏதாவது ஒரு நபரின் மூலமாக செய்யப்பட்ட செயலுக்கு பதிலாக அவருக்கு மரியாதையுடன் உழைப்பு
ఉదాహరణ :
ஒருவரின் நேர்காணல் செய்வதற்கு அவருக்கு ஐநூறு ரூபாய் வெகுமானம் கிடைக்கிறது
పర్యాయపదాలు : உபசாரம், வெகுமானம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी व्यक्ति द्वारा किए गए कार्य के बदले में उसे सम्मानपूर्वक पारिश्रमिक के रूप में दिया जानेवाला धन।
किसी का साक्षात्कार लेने जाने पर उन्हें पाँच सौ रुपये मानदेय मिलता है।A fee paid for a nominally free service.
honorarium