పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சமாதிக்குழி అనే పదం యొక్క అర్థం.

சமாதிக்குழி   பெயர்ச்சொல்

అర్థం : முஸ்லீம்கள், கிறிஸ்டீன், யூதர்கள் பிணத்தைப் புதைக்கப்படும் ஒரு குழி

ఉదాహరణ : மகான் சூப்பிசந்தை புதைப்பதற்காக கணக்கிலடங்கா மக்கள் சேர்ந்து அவருக்கு கல்லறைத் தோண்டினர்

పర్యాయపదాలు : கல்லறை, சவக்குழி, சாப்பறை, பிணக்குழி, பிணவறை, பிரேதக்குழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह गड्ढा जहाँ मुसलमान,ईसाई,यहुदियों का मुर्दा गाड़ा या दफ़नाया जाता है।

महान सूफ़ी संत को दफ़नाने के लिए असंख्य लोगों ने मिलकर उनकी क़ब्र खोदी।
कब्र

A place for the burial of a corpse (especially beneath the ground and marked by a tombstone).

He put flowers on his mother's grave.
grave, tomb

అర్థం : முகம்மதியர், கிறிஸ்தவர் முதலியோர்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கும் ஒரு பள்ளம்

ఉదాహరణ : அவன் தினமும் மாலை தன்னுடைய தாயின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றினான்

పర్యాయపదాలు : கல்லறை, சவக்குழி, சாப்பறை, பிணக்குழி, பிணவறை, பிரேதக்குழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह चबूतरा जो उस गड्ढे के ऊपर बनाया जाता है,जिसमें मुसलमान, ईसाइयों आदि का मुर्दा गड़ा रहता है।

वह प्रतिदिन शाम को अपनी माँ की कब्र पर मोमबत्ती जलाता है।
कब्र

A place for the burial of a corpse (especially beneath the ground and marked by a tombstone).

He put flowers on his mother's grave.
grave, tomb