పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சக்தியின்மை అనే పదం యొక్క అర్థం.

சக்தியின்மை   பெயர்ச்சொல்

అర్థం : திறமை இல்லாத நிலை.

ఉదాహరణ : தகுதியின்மை காரணத்தால் இராமுவிற்கு வேலை கிடைக்கவில்லை

పర్యాయపదాలు : ஆற்றலின்மை, இலாக்கியின்மை, தகுதியின்மை, திறன்யின்மை, யோக்கிதையின்மை, லாக்கியின்மை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अयोग्य होने की अवस्था या भाव।

अयोग्यता के कारण उसे यह पद नहीं मिला।
अनर्हता, अनुपयुक्तता, अपात्रता, अयोग्यता, ना-लायकी, नालायकी

Having no qualities that would render it valuable or useful.

The drill sergeant's intent was to convince all the recruits of their worthlessness.
ineptitude, worthlessness

అర్థం : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும், செயல்பாட்டுத் திறன் இல்லாதத் தன்மை.

ఉదాహరణ : அவனை திறமையற்றவன் என்று எல்லோரும் அறிந்து கொண்டார்கள்

పర్యాయపదాలు : ஆற்றமின்மை, ஆற்றலற்ற, ஆற்றலில்லாத, ஆற்றல் அற்ற, ஆற்றல் இல்லாத, சக்திஅற்ற, சக்திஇல்லாத, சக்தியற்ற, சக்தியில்லாத, திறன்யில்லாத, திறமைஅற்ற, திறமைஇல்லாத, திறமையற்ற, திறமையில்லாத, திறயற்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

कलाहीन होने की अवस्था या भाव।

उसकी कलाहीनता से सब वाक़िफ़ हैं।
अकलात्मकता, कलाहीनता

Ingenuousness by virtue of being free from artful deceit.

artlessness