పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கொம்பற்ற అనే పదం యొక్క అర్థం.

கொம்பற்ற   பெயரடை

అర్థం : ஒன்றினுடைய ஒரு சொம்பு உடைந்து போவது ( காளை )

ఉదాహరణ : ராமு கொம்பில்லாத காளையை ஏரில் உழுது கொண்டிருந்தான்

పర్యాయపదాలు : கொம்பில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका एक सींग टूट गया हो (पशु)।

रामू डूंडे बैल को हल में जोत रहा है।
डूंडा

అర్థం : ஒன்றிற்கு கொம்பில்லாத

ఉదాహరణ : கழுதை, புலி முதலியவை கொம்பில்லாத விலங்குகள் ஆகும்

పర్యాయపదాలు : கொம்பில்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसे सींग न हो (पशु)।

गधा, व्याघ्र आदि सींगरहित पशु हैं।
अव्यंजन, अव्यञ्जन, सींगरहित

Having no horns.

Hornless cattle.
hornless

అర్థం : ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப்பகுதியில் அடியில் பெருத்தும் நுனியில் கூர்மையாகவும் நீண்டு வளர்ந்திருக்கும் உறுதியான உறுப்பு இல்லாத நிலை.

ఉదాహరణ : குதிரை ஒரு கொம்பில்லாத விலங்கு

పర్యాయపదాలు : கொம்பில்லாத, கொம்புஅற்ற, கொம்புஇல்லாத


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें सींग न हो या जो सींगविहीन हो।

घोड़ा एक सींगहीन पशु है।
बेसिंगा, बेसिंघा, मुंडा, विशृंग, शृंगहीन, सींगहीन

Having no horns.

Hornless cattle.
hornless