అర్థం : ஒருவர் அல்லது ஒன்று குறிப்பிட்ட ஒன்றை பெறுமாறு செய்தல்.
ఉదాహరణ :
அவனுக்கு ஆசிரியர் பதக்கத்தை கொடுத்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Transfer possession of something concrete or abstract to somebody.
I gave her my money.అర్థం : ஏதாவதொரு நிலைமையிலிருப்பவர்களை பாதுகாக்கும் பொருட்டும் ஓய்வெடுக்க வைக்கும் பொருடும் செய்வதுபாதுகாப்பு ஓய்விற்காக ஏதாவது ஒரு நிலைமையில் இருப்பது
ఉదాహరణ :
நாங்கள் புயலிலிருந்து பாதுகாப்பதற்காக அடைக்கலம் கொடுத்தோம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றை அல்லது ஒருவரை ஓர் இடத்தில் ஒப்படைத்தல்.
ఉదాహరణ :
நான் காணாமல் போன குழந்தையை அதன் வீட்டின் கொண்டு போய் சேர்த்தேன்
పర్యాయపదాలు : சேர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ செய்யும் செயல்.
ఉదాహరణ :
அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது எங்களுக்குக் குளிர்ந்த பானம் கொடுத்தாள்.
పర్యాయపదాలు : வழங்கு
ఇతర భాషల్లోకి అనువాదం :
* स्वीकार या अस्वीकार करने के लिए सामने करना या लाना।
समारोह में बैरा कई प्रकार की खाने की वस्तुएँ प्रस्तुत कर रहा था।అర్థం : ஒரு நிகழ்ச்சியை நடத்து
ఉదాహరణ :
இந்தக் கல்யாணத்தை, பெண்ணின் அண்ணன் முன் நின்று நடத்தினான்.
పర్యాయపదాలు : நடத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கணக்கு தீர்ப்பது அல்லது வேலைக்கு பதிலாக பணத்தை கொடுப்பது
ఉదాహరణ :
அவன் இந்த வேலைக்காக எனக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
* भुगतान करने या देने का प्रस्ताव रखना या काम के बदले धन प्रस्तुत करना।
वह इस काम के लिए मुझे तीस हजार दे रहा है।అర్థం : கிடைப்பது அல்லது எளிதாக்குவது
ఉదాహరణ :
நாம் வந்து போவதற்காக வாகனங்கள் கூட கொடுக்கின்றனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
उपलब्ध या सुलभ कराना।
हमलोग कहीं आने-जाने के लिए वाहन भी देते हैं।