అర్థం : கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.
ఉదాహరణ :
சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்
పర్యాయపదాలు : வேலைப்பாடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கைகளாலும் உடலுழைப்பாலும் செய்யப்படும் பொருள்
ఉదాహరణ :
காதிபவனில் பல கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
పర్యాయపదాలు : கைத்திறம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
हाथ से बनाई हुई मानवकृति।
मेले में हमने कुछ हस्तशिल्प खरीदे।అర్థం : அலங்கரிப்பு அல்லது படைப்பு
ఉదాహరణ :
இயற்கையாக கைவினை பார்த்தவுடனே உருவாகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றினுடைய அமைப்பு கையினால் செய்யப்படுவது
ఉదాహరణ :
இங்கே உங்களுக்கு மிகவும் அதிகமான கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும்
పర్యాయపదాలు : கைகளால் உண்டாக்கப்பட்ட, கைகளால் உருவாக்கப்பட்ட, கைகளால் செய்யப்பட்ட
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसका निर्माण हाथ से किया गया हो।
यहाँ आप बहुत सारे हस्तनिर्मित सामान मिलेंगे।