అర్థం : இதனால் ஒன்றை பிடிக்கும் ஒரு கருவியின் ஒரு பகுதி
ఉదాహరణ :
பாத்திரத்தின் கைப்பிடி உடைந்து போனதால் அதைப் பிடிப்பதற்கு சிரமமாக இருக்கிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஆயுதங்களில் பொருத்தப்படும் மரத்திலான படி
ఉదాహరణ :
கொல்லர் ஆயுதத்தில் கைப்பிடி வைத்துக் கொண்டிருக்கிறார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கதவு, மண்வெட்டி, போன்ற கருவிகளிலும் சில வகைப் பாத்திரங்களிலும் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்ட தண்டு அல்லது வளையம்.
ఉదాహరణ :
இந்த கதவின் கைப்பிடி இறுக்கமாக இல்லை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A joint that holds two parts together so that one can swing relative to the other.
flexible joint, hingeఅర్థం : ஒன்றின் மூலமாக நிலைவாயிலிலிருந்து கதவை இறுக்கிப் பிடிக்கும் இரும்பினாலான ஒரு வளையம்
ఉదాహరణ :
இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு வாயிலிலும் திடமான சீல் பொருத்தப்பட்டுள்ளது
పర్యాయపదాలు : (கதவின்) சீல்
అర్థం : கைப்பிடி, பிடியளவு
ఉదాహరణ :
சீதா ஒரு பிடியளவு அரிசியை சிவனடியாருக்கு கொடுத்தாள்.
పర్యాయపదాలు : பிடியளவு
ఇతర భాషల్లోకి అనువాదం :