అర్థం : காவல்துறையினரால் பிடிக்கப்படுதல்
ఉదాహరణ :
காவலர் இரண்டு கைதிகளை தீவிரவாதிகளிடமிருந்து விடுவித்தனர்
పర్యాయపదాలు : பிடி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு நபரின் மேல் வைக்கப்படும் எச்சரிக்கை அல்லது விழிப்பு
ఉదాహరణ :
இந்த பகுதியின் குண்டர்களை சிறைபிடித்தம் செய்தனர்
పర్యాయపదాలు : காவல்வைப்பு, சிறைபிடித்தம், சிறைவைப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவர் காவல்துறையினரால் பிடிக்கப்படுதல்
ఉదాహరణ :
காவலர் குற்றவாளிகளை கைது செய்ய ஆரம்பித்துவிட்டனர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
The act of apprehending (especially apprehending a criminal).
The policeman on the beat got credit for the collar.అర్థం : வளைத்துப் பிடிக்கும் செயல்
ఉదాహరణ :
போலீஸ் குற்றவாளிகளை வளைத்துப் பிடித்தனர்
పర్యాయపదాలు : காவலிடு, சிறைசெய், வளைத்துப்பிடித்தல்
ఇతర భాషల్లోకి అనువాదం :