పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கேள் అనే పదం యొక్క అర్థం.

கேள்   வினைச்சொல்

అర్థం : தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது

ఉదాహరణ : இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன்

పర్యాయపదాలు : கேட்டுக்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अपनी निन्दा की बात या डाँट-फटकार श्रवण करना।

आज सुबह-सुबह मैंने अपनी सास से बहुत सुना।
सुनना

అర్థం : ஒரு விசயம் அல்லது வேண்டுகோள்மீது கவனம் செலுத்துவது

ఉదాహరణ : ராஜா வழக்கு தொடுப்பவனை ஒன்றும் கேட்கவில்லை

పర్యాయపదాలు : விசாரி


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की बात या प्रार्थना पर ध्यान देना।

राजा ने फरियादी की एक न सुनी।
सुनना

Listen and pay attention.

Listen to your father.
We must hear the expert before we make a decision.
hear, listen, take heed

అర్థం : ஒன்றைத்த தருமாறு கோருதல்

ఉదాహరణ : இப்பொழுது நம் நாட்டில் வெளிநாட்டுப் பொருட்களையே அதிகம் கேட்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी व्यक्ति, वस्तु आदि की कहीं पर आवश्यकता होना।

आजकल देश में विदेशी वस्तुओं की अत्यधिक माँग है।
माँग होना

Require as useful, just, or proper.

It takes nerve to do what she did.
Success usually requires hard work.
This job asks a lot of patience and skill.
This position demands a lot of personal sacrifice.
This dinner calls for a spectacular dessert.
This intervention does not postulate a patient's consent.
ask, call for, demand, involve, necessitate, need, postulate, require, take

అర్థం : பதில், குறிப்பிட்ட தகவல் முதலியவற்றைச் சொல்லும் படி ஒருவரிடம் வினவுதல்.

ఉదాహరణ : அவன் சிதாவிடம் கதைக் கேட்டான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कही हुई बात या शब्द का कानों से ज्ञान प्राप्त करना।

वह सत्यनारायण भगवान की कथा सुन रहा है।
श्रवण करना, सुनना

Perceive (sound) via the auditory sense.

hear

అర్థం : கேள்

ఉదాహరణ : தாயின் புத்திமதிகளை மகன் கேட்கவில்லை.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को यह बताना कि क्या करना अच्छा है।

माँ ने उसे बहुत समझाया,पर उसने एक न सुनी।
कहना, समझाना, समझाना-बुझाना

Give advice to.

The teacher counsels troubled students.
The lawyer counselled me when I was accused of tax fraud.
advise, counsel, rede

అర్థం : கேட்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : அவன் தன்னுடைய சிறிய சகோதரன் மூலமாக பாட்டு கேட்டான்

పర్యాయపదాలు : கேட்கப்பெறு


ఇతర భాషల్లోకి అనువాదం :

सुनाने का काम दूसरे से कराना।

उसने अपने छोटे भाई से गाना सुनवाया।
सुनवाना

అర్థం : ஒருவர் கூறுவதை, ஒருவரின் அறிவுரையைக் காதில் வாங்கி கருத்தில் கொள்ளுதல்

ఉదాహరణ : நீதிபதி, பிரதிவாதி இருவரின் பேச்சையும் கேட்டார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

विचार के लिए दोनों पक्षों की बातें अपने सामने आने देना।

न्यायाधीश ने अभियोगी और अभियुक्त दोनों की बातें सुनी।
सुनना

Examine or hear (evidence or a case) by judicial process.

The jury had heard all the evidence.
The case will be tried in California.
hear, try

అర్థం : விசயத்தை கேட்பது

ఉదాహరణ : இப்பொழுது குழந்தைகள் எதையும் கேட்பதில்லை

పర్యాయపదాలు : உள்வாங்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

बात मानना।

आजकल के बच्चे किसी की नहीं सुनते हैं।
सुनना

Listen and pay attention.

Listen to your father.
We must hear the expert before we make a decision.
hear, listen, take heed