సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்
ఉదాహరణ : அவன் அவனுடைய திருமணத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தான்
పర్యాయపదాలు : அழை, கூப்பிடு
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
न्योता देना।
Request the participation or presence of.
అర్థం : ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில் கூப்பிடுதல்
ఉదాహరణ : பாட்டி தாத்தாவை சைகையால் அழைத்துக் கொண்டிருக்கிறாள்
किसी को अपने यहाँ या पास आने के लिए कहना।
Ask to come.
అర్థం : கத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ఉదాహరణ : தாகூர் வயலில் மேய்ந்துக் கொண்டிருந்த காளையை கத்திக் கூப்பிட்டான்
పర్యాయపదాలు : கத்து
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
हाँकने का काम दूसरे से कराना।
ఆప్ స్థాపించండి