పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குளிர்ச்சி అనే పదం యొక్క అర్థం.

குளிர்ச்சி   பெயர்ச்சொல்

అర్థం : வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.

ఉదాహరణ : இன்று காலையிலிருந்தே எனக்கு குளிர் எடுக்க தொடங்கியது

పర్యాయపదాలు : குளிர், குளுமை, சீதம், சீதளம், ஜிலுஜிலுப்பு, தட்பம், தணுப்பு, தண்மை, விறையல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

तापमान के गिरने से शरीर में होने वाली वह अनुभूति जिसमें कपड़े आदि ओढ़ने या धूप, आग, आदि तापने की इच्छा होती है।

आज सुबह से ही मुझे ठंड लग रही है।
जाड़ा, ठंड, ठंडक, ठंडी, ठंढ, ठंढक, ठंढी, ठन्ड, शीत, सरदी, सर्दी

The sensation produced by low temperatures.

He shivered from the cold.
The cold helped clear his head.
cold, coldness

అర్థం : பாதாம், கசகசா, வெள்ளரிவிதை முதலியவற்றை அரைத்து அதில் பால் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு குளிர்பான பொருள்

ఉదాహరణ : கோடை நாட்களில் குளிர்ச்சியாக குடிக்க வேண்டும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

बादाम,खसखस,ककड़ी के बीज आदि पीसकर उसमें दूध,शक्कर आदि मिलाकर बनाया हुआ एक पेय पदार्थ।

गर्मी के दिनों में ठंडाई पीनी चाहिए।
ठंडाई, ठंढाई

Any liquid suitable for drinking.

May I take your beverage order?.
beverage, drink, drinkable, potable

అర్థం : குளிர்ந்த நிலையில் இருக்கும் நிலை.

ఉదాహరణ : பனிக்கட்டியின் குளிர்ச்சியால் தோல் எரிகிறது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

शीतल होने की अवस्था या भाव।

बरफ की शीतलता से चमड़ी जल जाती है।
अनातय, ठंडक, ठंडापन, शीतलता

The quality of being at a refreshingly low temperature.

The cool of early morning.
cool