పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குதூகலமான అనే పదం యొక్క అర్థం.

குதூகலமான   பெயரடை

అర్థం : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.

ఉదాహరణ : உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது

పర్యాయపదాలు : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மனோகரமான, மலர்ச்சியான, விம்மிதமான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जो सुख देने वाला हो।

आपके संसर्ग से मुझे सुखद अनुभूति की प्राप्ति हुई।
सुखकारी, सुखद, सुखदाई, सुखदाय, सुखदायक, सुखदायी, सुखदैन, सुखप्रद

అర్థం : இன்பமான உணர்வு.

ఉదాహరణ : மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்

పర్యాయపదాలు : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसका मुख प्रसन्न हो।

प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।
प्रसन्नमुख, प्रसन्नवदन, हँसमुख

Smiling with happiness or optimism.

Come to my arms, my beamish boy!.
A room of smiling faces.
A round red twinkly Santa Claus.
beamish, smiling, twinkly

అర్థం : மகிழ்ச்சியான நிலை.

ఉదాహరణ : இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது

పర్యాయపదాలు : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷமான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Greatly pleasing or entertaining.

A delightful surprise.
The comedy was delightful.
A delicious joke.
delicious, delightful