అర్థం : இரண்டு சக்கரமுள்ள ஒரு வகை குதிரை வண்டி
ఉదాహరణ :
இந்த குதிரைவண்டியில் சவாரி செய்து நகரத்தை சுற்றினோம்
పర్యాయపదాలు : அசுவ வண்டி, அயம் வண்டி, அரி வண்டி, இவுளி வண்டி, உத்தரி வண்டி, கலிங்க வண்டி, பரி வண்டி, பரிமா வண்டி, புரவி வண்டி, புருகம் வண்டி, மராலம் வண்டி, மறி வண்டி, வயமா வண்டி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குதிரையால் இழுக்கப்படும், பயணம் செய்வதற்கான வண்டி.
ఉదాహరణ :
கடற்கரையோரமாக நாங்கள் குதிரை வண்டியில் சென்றோம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
घोड़े से चलनेवाली गाड़ी।
समुद्र तट पर हमने घोड़ा-गाड़ी की सवारी की।