పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குஞ்சு అనే పదం యొక్క అర్థం.

குஞ்சு   பெயர்ச்சொல்

అర్థం : முக்கியமாக பாம்பு அல்லது பறவையின் அல்லது ஏதாவது ஒரு விலங்கின் சிறிய குட்டி

ఉదాహరణ : பறவை தன்னுடைய குஞ்சுக்கு தானியம் ஊட்டிக் கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी जानवर का छोटा बच्चा, विशेषकर साँप या पक्षी का।

चिड़िया अपने पोए को दाना चुगा रही है।
पोआ, पोई, पोया

Any immature animal.

offspring, young

అర్థం : ஆணினுடைய பிறப்பு உறுப்பு

ఉదాహరణ : ஆணுறுப்பு உடலின் மிகமுக்கியமான அங்கமாகும்

పర్యాయపదాలు : ஆணுறுப்பு, ஆண்குறி, கண்ணி, லிங்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

అర్థం : இறக்கை வளராமல் வெளிவரும் பறவையின் சிறிய குஞ்சு

ఉదాహరణ : புறாவின் குஞ்சுகளை காக்கா எடுத்துச் சென்றுவிட்டது


ఇతర భాషల్లోకి అనువాదం :

चिड़िया का छोटा बच्चा जिसके पर भी न निकले हों।

कबूतर के पोटों को कौआ उठाकर ले गया।
गेदा, पोटा

Young bird especially of domestic fowl.

biddy, chick

అర్థం : கோழிக் குஞ்சு

ఉదాహరణ : கோழிக்குஞ்சு கோழியின் பின்னாலே ஓடிக் கொண்டிக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

मुर्गी का बच्चा।

चूजे मुर्गी के पीछे-पीछे भाग रहे हैं।
चूज़ा, चूजा, टिलिया, टिलोरिया, फुनगा

Young bird especially of domestic fowl.

biddy, chick

అర్థం : பறவையின் குஞ்சு

ఉదాహరణ : பறவை குஞ்சுகளுக்கு தானியம் ஊட்டிக் கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

चिड़िया का बच्चा।

चिड़िया चूजों को दाना चुगा रही है।
चकुला, चिंगुला, चिड़ौला, चूज़ा, चूजा, चेंचला, चेंचुआ, चेंटुआ

A bird that is still young.

young bird