సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லுதல்
ఉదాహరణ : இரயில் வண்டி டெல்லிக்கு இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட தயாராக உள்ளது.
పర్యాయపదాలు : புறப்பட
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
जो कहीं से किसी दूसरी जगह के लिए चल पड़ा हो।
అర్థం : வெளியேறிய அல்லது வெளியே வந்த
ఉదాహరణ : சோகன் பொந்திலிருந்து வெளிவந்த பாம்பை அடித்து கீழே போட்டான்
పర్యాయపదాలు : புறப்பட்ட, வெளியான, வெளிவந்த
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी English
निकला या बाहर आया हुआ।
Directed outward or serving to direct something outward.
అర్థం : வெளியேறிய அல்லது எறியப்பட்ட
ఉదాహరణ : தனுசிலிருந்து புறப்பட்ட பாணம் நேராக குறியை சென்றடைகிறது
పర్యాయపదాలు : சென்ற, புறப்பட்ட
निकला या फेंका हुआ।
ఆప్ స్థాపించండి