అర్థం : ஒருவரை கோபமூட்டவும், துன்பப்படுத்தவும் மற்றும் இழிவுபடுத்தும் விதமாகவும் கூறும் தன் கருத்தை நேரடியாக கூறாமல் வெளிப்படுத்தும் விதம்
ఉదాహరణ :
மோகனை கஞ்சன் என்று சியாம் கிண்டல் செய்தான்
పర్యాయపదాలు : எள்ளல்செய், ஏளனம்செய், கேலிசெய், பரிகாசம்செய், விகடம்செய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी को चिढ़ाने,दुखी करने,नीचा दिखाने आदि के लिए कोई बात कहना जो स्पष्ट शब्द में नहीं होने पर भी उक्त प्रकार का अभिप्राय प्रकट करती हो।
मोहन की कंजूसी पर श्याम ने व्यंग्य किया।అర్థం : ஒருவருடைய நடத்தை செயல் முதலியவற்றைக் குறித்து மனதில் சற்று உறைக்கும் படியான சிரிப்பான பேச்சு.
ఉదాహరణ :
மஞ்சுளா தன்னுடைய தம்பியை மிகவும் கிண்டல்செய்கிறாள்
పర్యాయపదాలు : கேலிசெய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
जान-बूझकर कोई ऐसा काम करना या बात कहना जिससे कोई अप्रसन्न हो जाए।
मंजुला अपने छोटे भाई को बहुत चिढ़ाती है।