పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கிடை అనే పదం యొక్క అర్థం.

கிடை   வினைச்சொல்

అర్థం : கிடைப்பது அல்லது கிடைத்திருப்பது

ఉదాహరణ : எனக்கு அதிகமான சொத்து கிடைத்தது அவனுக்கு எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை

అర్థం : ஏதாவதொரு விஷயத்தின் குறிப்பு கிடைப்பது

ఉదాహరణ : எனக்கு இன்று சில விஷயங்களின் குறிப்பு கிடைத்தது

పర్యాయపదాలు : கிட்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी बात आदि का आभास मात्र मिलना।

मुझे लगता है कि आज कुछ होने वाला है।
आभास मिलना, आभास होना, लगना

అర్థం : அனுகூலமாக

ఉదాహరణ : எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.

పర్యాయపదాలు : அடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अनुकूल होना।

यार ! वह लड़की पट गई।
पटना

Have smooth relations.

My boss and I get along very well.
get along, get along with, get on, get on with

అర్థం : ஏதாவது ஒரு போட்டி,தேர்வு முதலியவற்றில் ஏற்படும் மதிப்பு,இடத்தை பெறுவது

ఉదాహరణ : இந்த விளையாட்டில் எனக்கு முதலாவது இடம் கிடைத்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी प्रतियोगिता, परीक्षा आदि में कोई मूल्यांकन, स्थान आदि प्राप्त होना।

इस खेल में मुझे पहला स्थान मिला।
पाना, प्राप्त होना, मिलना, हासिल होना

అర్థం : செய், கிடை, அடை

ఉదాహరణ : தாய் மகனுக்கு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்தாள்.

పర్యాయపదాలు : அடை, செய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कीमत के बदले मिलना या प्राप्त होना।

यह कार आपको कितने की पड़ी?
पड़ना

Be priced at.

These shoes cost $100.
be, cost