అర్థం : ஒருவரின் மனம் நெகிழும்படியாக அவர் மேல் மற்றொருவர் காட்டும் பாசமும் நேசமும் நட்பும்
ఉదాహరణ :
கணவன் மேல் மனைவி அன்பாக இருந்து பல விசயங்கள்ள விட்டு கொடுக்க வேண்டும்
పర్యాయపదాలు : அன்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
A deep feeling of sexual desire and attraction.
Their love left them indifferent to their surroundings.అర్థం : ஒருவகைப் பெரிய மீன்
ఉదాహరణ :
அவன் கடைவீதியிலிருந்து ஒவ்வொரு கிலோ காதல், ரோகு மற்றும் சேல்கா மீன்கள் வாங்கினான்
పర్యాయపదాలు : காதர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Any of various mostly cold-blooded aquatic vertebrates usually having scales and breathing through gills.
The shark is a large fish.అర్థం : ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும், நட்பும் கலந்த உணர்வு.
ఉదాహరణ :
அம்மாவின் அன்பு தூய்மையானது
పర్యాయపదాలు : அன்பு, ஆசை, நேசம், பாசம், விருப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह मनोवृत्ति जो किसी काम, चीज, बात या व्यक्ति को बहुत अच्छा, प्रशंसनीय तथा सुखद समझकर सदा उसके साथ अपना घनिष्ठ संबंध बनाये रखना चाहती है या उसके पास रहने की प्रेरणा देती है।
प्रेम में स्वार्थ का कोई स्थान नहीं होता।A strong positive emotion of regard and affection.
His love for his work.అర్థం : நட்பு, காதல் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு பாச உணர்வு
ఉదాహరణ :
நேரு எல்லா குழந்தைகளிடமும் அன்பு காட்டுவார்
పర్యాయపదాలు : அன்பு, நேசம், பாசம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.