పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கவசம் అనే పదం యొక్క అర్థం.

கவசம்   பெயர்ச்சொல்

అర్థం : முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்க உடலில் அணிந்துகொண்ட பாதுகாப்பு மேலுறை.

ఉదాహరణ : போர்வீரர்கள் போருக்கு செல்லும் போது கவசம் அணிந்திருப்பார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

लोहे आदि का बना वह आवरण जो लड़ाई के समय हथियारों से योद्धा को सुरक्षा प्रदान करता है।

आक्रमण से बचने के लिए कवच का प्रयोग किया जाता है।
अँगरी, अंगत्राण, अंगरक्षी, अंगरी, कंचुक, कवच, जगर, ज़िरह, जिरह, तनुवार, त्राण, नागोद, बकतर, बखतर, बख़तर, बख़्तर, बख्तर, वरूथ, वर्म, वारवाण, सँजोया, सनाह, सन्नाह

Protective covering made of metal and used in combat.

armor, armour

అర్థం : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

ఉదాహరణ : குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்

పర్యాయపదాలు : அரணம், அரணி, கங்கடம், கச்சை, கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

लड़ाई के समय हाथी, घोड़ों पर डाली जानेवाली लोहे की झूल।

अश्व सैनिक घोड़ों पर पाखर डाल रहे हैं।
पाखर