అర్థం : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.
ఉదాహరణ :
அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்
పర్యాయపదాలు : அலுப்பான, அலுப்புள்ள, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒருவருக்கு களைப்பு இருப்பது
ఉదాహరణ :
களைப்பான உடலின் காரணமாக அவன் மிகவும் சோம்பலாக இருக்கிறான்
పర్యాయపదాలు : களைத்துப்போன, சோர்ந்துபோன, சோர்வான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒன்றினால் மனம் சலிப்படைவது
ఉదాహరణ :
அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்
పర్యాయపదాలు : சலிப்பான, சோர்வான
ఇతర భాషల్లోకి అనువాదం :
So lacking in interest as to cause mental weariness.
A boring evening with uninteresting people.అర్థం : களைப்படையக்கூடிய
ఉదాహరణ :
மருந்து சாப்பிட்ட பின்பு நோயாளிக்கு களைப்பான அறிகுறி காணப்படுகிறது
పర్యాయపదాలు : அசதியான, அயர்ச்சியான, சோர்வான
ఇతర భాషల్లోకి అనువాదం :