పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి களைபிடுங்கு అనే పదం యొక్క అర్థం.

களைபிடுங்கு   வினைச்சொல்

అర్థం : விளைச்சல் நன்றாக இருப்பதற்காக பயிர்களின் அருகருகில் உள்ள புற்களை வெளியேற்றுவது

ఉదాహరణ : விவசாயி தன்னுடைய வயல்களில் களை எடுத்துக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : களை அகற்று, களை எடு, களை நீக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

पौधों के आस-पास की घास निकालना जिससे पौधों की बाढ़ ठीक तरह से हो।

किसान अपने खेतों को निरा रहे हैं।
नलाना, निंदाई करना, निकाना, निराई करना, निराना, नींदना, सोहना

Clear of weeds.

Weed the garden.
weed

అర్థం : உழும்போது வயலிலுள்ள புற்களை கையினால் நீக்குதல்

ఉదాహరణ : ராமு வயலில் விதை விதைப்பதற்கு முன்பு களை எடுத்துகொண்டிருந்தான்

పర్యాయపదాలు : களைஎடு, களைநீக்கு, களைபறி


ఇతర భాషల్లోకి అనువాదం :

जोते हुए खेत में से हाथ से घास निकालना।

रामू खेत में बीज डालने से पहले उसे चिखुर रहा है।
चिखुरना

Clear of weeds.

Weed the garden.
weed

అర్థం : களை எடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ఉదాహరణ : பெரிய விவசாயி தன்னுடைய வயலில் தொழிலாளிகள் மூலமாக களை எடுத்துக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : களைஎடு, களைபறி


ఇతర భాషల్లోకి అనువాదం :

निराने का काम दूसरे से कराना।

बड़े किसान अपना खेत खेतिहर मज़दूरों से निरवाते हैं।
निंदवाना, निंदाई कराना, निंदाना, निरवाना, निराई कराना