పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கலங்கு అనే పదం యొక్క అర్థం.

கலங்கு   வினைச்சொல்

అర్థం : வியப்புக்கு உள்ளாதல்.

ఉదాహరణ : பால்ய சிநேகிதன் திடீரென்று கதவருகே நின்றதைப் பார்த்து அவன் ஆச்சரியப்பட்டான்

పర్యాయపదాలు : ஆச்சரியமடை, திகை, வியப்படை

అర్థం : மனம் வருந்துதல்.

ఉదాహరణ : துன்பத்தைப் பார்த்து கலங்காதே


ఇతర భాషల్లోకి అనువాదం :

भय या दुख से मन चंचल होना।

किसी अनिष्ट की आशंका से मन घबरा रहा है।
घबड़ाना, घबराना

Be overcome by a sudden fear.

The students panicked when told that final exams were less than a week away.
panic

అర్థం : உடலில் அல்லது மனதில் ஏற்படும் பதற்றநிலை

ఉదాహరణ : மருந்து சாப்பிட்ட பிறகு மனக்கலக்கமடைகிறது

పర్యాయపదాలు : அமைதியற்றநிலையைஅடை, களைப்படை, மனக்கலக்கமடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

अशांत होना।

दवाई खाने के बाद से जी घबरा रहा है।
अकुलाना, उकताना, घबड़ाना, घबराना, बिकलाना, बेकलाना, बेचैन होना, व्याकुल होना

Disturb in mind or make uneasy or cause to be worried or alarmed.

She was rather perturbed by the news that her father was seriously ill.
cark, disorder, disquiet, distract, perturb, trouble, unhinge

అర్థం : கண்களில் நீர் நிரம்பி இருப்பது

ఉదాహరణ : அவனுடைய இராமாயணத்தைக் கேட்டு என்னுடைய கண்கள் கலங்கியது

పర్యాయపదాలు : கலுழ்


ఇతర భాషల్లోకి అనువాదం :

(आँखें) आँसुओं से भर जाना।

उसकी रामकहानी सुनकर मेरी आँखे डबडबा गईं।
अँसुआना, डबडबाना

Fill with tears.

His eyes were watering.
water

అర్థం : முதன் முதலில் சாதாரண நிலையில் இல்லாமல் லாக்சானிக் முறையில் மனம் அல்லது இதயத்தை தாக்குவது

ఉదాహరణ : சகோதரர்களின் கெட்ட நடத்தையால் சித்தம் கலங்கியது


ఇతర భాషల్లోకి అనువాదం :

लाक्षणिक रूप में, मन या हृदय पर ऐसा आघात लगना कि उसकी पहले वाली साधारण अवस्था न रह जाय।

भाई के दुर्व्यवहार से चित्त फट गया।
फटना