పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கலகம் అనే పదం యొక్క అర్థం.

கலகம்   பெயர்ச்சொல்

అర్థం : ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிரான கிளர்ச்சி.

ఉదాహరణ : மங்கள்பாண்டே ஆங்கிலேயருக்கு எதிராக கலகம் செய்தார்

పర్యాయపదాలు : கலவரம், கிளர்ச்சி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह भारी उपद्रव जिसका उद्देश्य राज्य आदि को हानि पहुँचाना, उलटना या नष्ट करना हो।

मंगल पांडे का अंग्रेज़ों के ख़िलाफ़ विद्रोह बहुत ज़बरदस्त था।
गदर, ग़दर, द्रोह, बग़ावत, बगावत, बलवा, विद्रोह

Organized opposition to authority. A conflict in which one faction tries to wrest control from another.

insurrection, rebellion, revolt, rising, uprising

అర్థం : சண்டை போடக்கூடிய விசயம்

ఉదాహరణ : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

పర్యాయపదాలు : சச்சரவு, சண்டை, வம்பு, வழக்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

అర్థం : முரணுக்கு மாறாக விசயங்களை கூறி மற்றவர்களிடத்தில் கலகத்தை ஏற்படுத்தும் செயல்

ఉదాహరణ : அவன் கலகம் செய்வதில் திறமையானவனாக இருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

उल्टी-सीधी बातें करके दूसरों में वैमनस्य उत्पन्न करने की क्रिया।

वह लगाई-बुझाई में माहिर है।
लगाई बुझाई, लगाई-बुझाई

అర్థం : தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுதல்

ఉదాహరణ : கலகம் செய்பவர்களை அப்புறப்படுத்த நாள் முழுவதும் முயற்சி எடுக்கப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

आपस का झगड़ा।

अन्योन्यकलह को निपटाने का भरपूर प्रयत्न किया जा रहा है।
अन्योन्यकलह