అర్థం : ஒரு வேலையை அல்லது கல்வி துறையில் பழகிக் கொண்டிருப்பவன்.
ఉదాహరణ :
சரிதா தையல் கற்றுக்கொள்கிறாள்
అర్థం : அறிவு பெறும் முறையில் படித்தல்.
ఉదాహరణ :
அவள் மங்களாவிடமிருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறாள்
పర్యాయపదాలు : படி
ఇతర భాషల్లోకి అనువాదం :