పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கற்பி అనే పదం యొక్క అర్థం.

கற்பி   வினைச்சொல்

అర్థం : கற்றுக்கொடுத்தல்.

ఉదాహరణ : அவர்கள் வழிதவறிய குழந்தைகளுக்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई बात अच्छी तरह से किसी के मन में बैठाना।

वे गुमराह बच्चों को समझा रहे हैं।
समझाना

Make (someone) agree, understand, or realize the truth or validity of something.

He had finally convinced several customers of the advantages of his product.
convert, convince, win over

అర్థం : கிளி, மைனா போன்ற பறவைகளுக்கு மனிதனின் மொழியை சொல்லிக் கொடுப்பது

ఉదాహరణ : மோகன் கிளிக்கு ராம், ராம் எனக் கற்பித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

तोते, मैना आदि पक्षियों को मनुष्य की बोली सिखाना।

मोहन तोते को राम राम पढ़ा रहा है।
पढ़ाना

అర్థం : ஏதாவது ஒன்றைச் சொல்லித்தருதல்

ఉదాహరణ : ராமானுஜம் அவர்கள் பள்ளியில் கணிதம் கற்பித்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

अध्यापन करना या पढ़ाने का काम करना।

रामानुज जी विद्यालय में गणित पढ़ाते हैं।
पढ़ाना

Impart skills or knowledge to.

I taught them French.
He instructed me in building a boat.
instruct, learn, teach