పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கருவி అనే పదం యొక్క అర్థం.

கருவி   பெயர்ச்சொல்

అర్థం : வீசுவதற்குப் பயன்படும் ஒரு கருவி

ఉదాహరణ : பீரங்கி, துப்பாக்கி, வில் போன்றவை ஆயுதங்களாகும்

పర్యాయపదాలు : ஆயுதம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह हथियार जिससे कोई वस्तु फेंकी जाए।

तोप, बंदूक, धनुष आदि अस्त्र हैं।
अस्त्र

A portable gun.

He wore his firearm in a shoulder holster.
firearm, piece, small-arm

అర్థం : வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்.

ఉదాహరణ : கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக அவைகளை கொதிக்கும் நீரில் கழுவ வேண்டும்

పర్యాయపదాలు : உபரகணம், சாதனம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह उपकरण जिससे चिकित्सक फोड़े आदि की चीरफाड़ करता है।

शस्त्रों को उपयोग में लाने से पहले उन्हें खौलते हुए पानी में धोना चाहिए।
शल्य उपकरण, शस्त्र

The means whereby some act is accomplished.

My greed was the instrument of my destruction.
Science has given us new tools to fight disease.
instrument, tool

అర్థం : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.

ఉదాహరణ : மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்

పర్యాయపదాలు : ஆயுதம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह साधन जिससे कोई किसी कार्य को करता है।

कुल्हाड़ी एक सामान्य औजार है।
आलत, उपकरण, औंजार, औज़ार, औजार, करण, प्रयोग, साधन, हथियार

A device that requires skill for proper use.

instrument

అర్థం : இசை ஓசைகளை எழுப்பும் கருவி

ఉదాహరణ : அவன் இசைக்கருவி வாங்க கடைக்குச் சென்றான்.

పర్యాయపదాలు : இசைக்கருவி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह खिलौना जो बजता हो।

मेले में तरह- तरह के बाजे मिल रहे थे।
बजना, बाजा

Any of various devices or contrivances that can be used to produce musical tones or sounds.

instrument, musical instrument

అర్థం : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.

ఉదాహరణ : வில் ஒரு ஆயுதம்

పర్యాయపదాలు : ஆயுதம், சாதனம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह हथियार जो शत्रु पर फेंक कर चलाया जाए।

बाण एक अस्त्र है।
अस्त्र, प्रहरण

A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.

missile, projectile

అర్థం : ஒரு_வேலையைச்_செய்வதற்காக_மனிதனால்_உருவாக்கப்பட்ட_பொருள்

ఉదాహరణ : மாவு_அரைக்கும்_இயந்திரம்_கொண்டு_மாவு_அரைத்தாள்.

పర్యాయపదాలు : இயந்திரம், உபகரணம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह उपकरण जो कोई विशेष कार्य करने या कोई वस्तु बनाने के लिए हो।

आधुनिक युग में नये-नये यंत्रों का निर्माण हो रहा है।
कल, डिवाइस, मशीन, यंत्र, संयंत्र

Any mechanical or electrical device that transmits or modifies energy to perform or assist in the performance of human tasks.

machine

అర్థం : ஒன்றைச் செய்வதற்கு உதவும் முறையிலான அமைப்பை உடையதும் மனிதனால் உருவாக்கப்பட்டதும் இடம் பெயர்த்து எடுத்துச் செல்லக் கூடியதுமான பொருள்.

ఉదాహరణ : வாகனம் போக்குவரத்தின் சாதனம்

పర్యాయపదాలు : சாதனம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जिसके द्वारा या जिसकी सहायता से कोई कार्य आदि सिद्ध होता है।

वाहन यात्रा का साधन है।
जरिआ, जरिया, जरीआ, जरीया, ज़रिआ, ज़रिया, ज़रीआ, ज़रीया, माध्य, माध्यम, वसीला, साधक, साधन

An instrumentality for accomplishing some end.

means