అర్థం : மொறு - மொறுவென்ற சத்தத்துடன் எளிதில் உடையக்கூடிய
ఉదాహరణ :
கரகரப்பாயிருக்கும் கடலை வறுக்கப்பட்டக் கடலையாக இருக்கிறது
పర్యాయపదాలు : கரகரப்பாயிருக்கும், மொறுமொறுப்பான, மொறுமொறுப்பாயிருக்கும்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மேல்பரப்பு மென்மையற்றதாக இருக்கிற
ఉదాహరణ :
கந்தன் மொறுமொறுப்பான வடையை சட்னி சேர்த்து சாப்பிட்டான்.
పర్యాయపదాలు : மொறுமொறுப்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குரலில் இனிமையற்ற மற்றும் கரகரப்பான
ఉదాహరణ :
காக்கை கரகரப்பான குரலில் கரைந்தது.
పర్యాయపదాలు : கரடுமுரடான
ఇతర భాషల్లోకి అనువాదం :